காலி பூந்தொட்டிகள் அகற்றப்படுமா?

Update: 2022-08-04 14:28 GMT

சென்னை தியாகாராய நகர் ராகவையா சாலையின் மேம்பாலத்தில் தொங்கிகொண்டிருக்கும் பூந்தொட்டிகளால் பயணிகளுக்கு ஆபத்து ஏற்படுகிறது. இந்த வழியாக செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள் மீது இந்த பூந்தொட்டிகள் விழுவதால், பலருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளது. எனவே காலியாக உள்ள பூந்தொட்டிகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்