சென்னை அடையாறு பகுதியில் உள்ள மழைநீர் வடிகால் கால்வாய் சரியான முறையில் பராமரிக்கப்படாமல் உள்ளது. அதில் மழைநீர் செல்ல முடியாமல் அடைப்பு ஏற்பட்டுள்ளது. மழை காலம் விரைவில் வர இருப்பதால், கால்வாயை விரைந்து பராமரித்து தர வேண்டும் என இந்த பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.