சென்னை அண்ணா நகர் டவர் பூங்கா உள்ள சாலை ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை பள்ளம் போட்டு மூடப்பட்டுள்ளது. ஆனால் சாலை இன்னும் போடப்படாமலே உள்ளது. இதனால் இந்த சாலையில் வாகனங்கள் செல்ல சிரமமாக உள்ளது. எனவே சீரான போக்குவரத்துக்கு வழி வகுக்க சாலையை விரைந்து அமைத்து தர வேண்டும்.