கால்வாய் சரி செய்யப்படுமா?

Update: 2022-08-04 14:22 GMT

செங்கல்பட்டு மாவட்டம் பழைய பெருங்களத்தூர், குறிஞ்சி நகர் 5-வது தெருவில் உள்ள கால்வாய் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக புதர் மண்டிக் கிடக்கிறது. சிறிய மழை பெய்தாலே இக்கால்வாயை ஒட்டி உள்ள காலி மனை முழுவதும் கழிவு நீர் நிறைந்துவிடுகிறது. எனவே மழை காலம் வருவதற்கு முன்பாக புதர் மண்டிக் கிடக்கும் கால்வாயை சீரமைத்து தர வேண்டும்.

மேலும் செய்திகள்