சென்னை மாத்தூர் எம்.எம்.டி.ஏ 3-வது பிரதான சாலை அரசு பள்ளி எதிரே பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. பள்ளம் தோண்டி நீண்ட நாட்கள் ஆன பின்பும் இது மூடப்படாமலே உள்ளது. அருகில் பள்ளிக்கூடம் இருப்பதால் அசம்பாவீதம் எதுவும் ஏற்பட்டுவிடுமோ என்று பெற்றோர்கள் அச்சப்படுகிறார்கள். பள்ளத்தை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்கப்படுமா?