குடிநீரும் கழிவுநீரும் சேரும் அவலம்

Update: 2022-08-03 14:00 GMT

சென்னை கே.கே.டி. நகர் 10-வது மெயின் ரோடு 8-வது பிளாக் பகுதியில் விநியோகிக்கப்படும் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருகிறது. இதனால் குடிநீரை பயன்படுத்தவே முடியாத சூழல் அமைகிறது. மேலும் இந்த பகுதி மக்கள் குடிநீரை விலை கொடுத்து வாங்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். குடிநீர் வாரியம் நடவடிக்கை எடுத்து இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.

மேலும் செய்திகள்