பிராட்வே பஸ் நிலையத்திலிருந்து பல்வேறு இடங்களுக்கு பஸ்கள் சென்று வருகிறது. இந்த நிலையில் சமீப காலமாக பிராட்வே பஸ் நிலையத்தில் கழிவு நீர் தேங்கி வருகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன், அசுத்தமாகவும் காட்சி தருகிறது. எனவே சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து கழிவு நீரை அகற்றி பஸ் நிலையத்தை சுத்தமாக வைப்பதற்கு உத்தரவிட வேண்டும்.