தேங்கும் கழிவுநீர்

Update: 2022-08-03 13:57 GMT

சென்னை அயனாவரம் வீராசாமி மெயின் ரோடு பகுதியில் கழிவுநீர் தேங்கியுள்ளது. தினமும் இந்த பகுதியை கடந்து செல்லும் மக்கள் மூக்கை பொத்தி கொண்டு தான் செல்கின்றனர். எனவே தேங்கியிருக்கும் கழிவுநீரை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்