பாலத்தில் பள்ளம்

Update: 2022-08-03 13:55 GMT

காஞ்சீபுரம் செவிலிமேடு, பாலாற்று மேம்பாலத்தில் சிறு சிறு பள்ளத்தால் வாகன விபத்து ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. சம்பந்தபட்ட நிர்வாகம் தற்காலிக மாக சிமெண்ட் வைத்து சரி செய்தாலும் சிலநாட்களிலே மீண்டும் அதே இடத்தில் கம்பிகள் வெளியே தெரிந்து அபாயகரமாக காட்சி தருகிறது. மேலும் இந்த பள்ளம் வாகன ஓட்டிகளுக்கு அச்சத்தையும் ஏற்படுத்துகிறது. இதற்கு நிரந்தர தீர்வு எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்