சாலை வேண்டி விண்ணப்பம்

Update: 2022-08-03 13:53 GMT

கோனேரி குப்பம் பம்பா கணபதி நகர், சோழன் தெருவில் 40-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த 12 வருடங்களாக வசித்து வருகின்றனர். ஆனால் இந்த பகுதியில் சரியான சாலை வசதி இல்லாமல் மக்கள் சிரமப்படுகிறார்கள். வாகனத்தில் செல்வதற்கும் சிரமமாக உள்ளது. எனவே இந்த பகுதி மக்களின் நலன் கருதி சாலை வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்