நிரந்தர தீர்வு வேண்டும்

Update: 2022-08-03 13:53 GMT

காஞ்சீபுரம் மாவட்டம், குன்னாவாக்கம் பகுதியில் கால்வாய் வசதி செய்து தரப்படவில்லை. இதனால் மழை காலத்தில் மழைநீர் சாலையில் தேங்குவதோடு வீட்டுக்குள்ளும் வந்து தங்கிவிடுகிறது. இதனால் இந்த பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படுகிறது. எனவே இந்த பகுதியில் கால்வாய் வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்