வருமா? வராதா?

Update: 2022-08-03 13:47 GMT

செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு உட்பட்ட டிபன்ஸ் காலனி 3-வது குறுக்குத் தெருவில் கழிவுநீர் கால்வாய் அமைப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டது. பள்ளம் தோண்டபட்டு 3 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் இன்னும் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படவில்லை. மழை காலம் வருவதற்கு முன்பு கழிவுநீர் கால்வாய் கட்டித் தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்