துணை மின் நிலையம் எப்போது திறக்கப்படும்?

Update: 2022-08-02 13:52 GMT

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர், திருப்போரூர் புதுப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட துணை மின் நிலையம் அமைக்கப்பட்டு பல மாதங்கள் ஆகிவிட்டது. ஆனால் இன்னும் அது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வராமலே இருக்கிறது. மேலும் தாமதம் செய்யாமல் துணை மின் நிலையத்தை விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்