காஞ்சீபுரம் காவலான்கேட் செல்லும் சாலையில் மின்சார பாதுகாப்பு நடவடிக்கைகாக வெட்டப்பட்ட மரக்கிளைகள் அகற்றப்படாமலே உள்ளது. இதனால் இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதற்கும் வழி வகுக்கிறது. எனவே குவித்து வைக்கப்பட்டுள்ள மரக்கிளைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.