காஞ்சீபுரம் பகுதியில் உள்ள முருகப்பா சாலையில் வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டியில் போடப்பட்ட குப்பை கழிவுகள் அகற்றப்படாமலே உள்ளது. இதனால் அந்த பகுதியில் உள்ள மக்கள் குப்பை கழிவுகளை சாலையிலேயே கொட்டி விடுகின்றனர். இதனால் அப்பகுதியில் தூர்நாற்றம் வீசுவதுடன் பிளாஸ்டிக் கழிவுகள் கால்நடைகளுக்கு உணவாகும் அவலமும் ஏற்படுகிறது. குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா?