மோசமான சாலை

Update: 2022-08-02 13:36 GMT

மாடம்பாக்கம் கிராமம் சேலையூர் தேவராஜ் நகர் மெயின் ரோடு, தனியார் பல்கலைக்கழகம் எதிரே இருக்கும் சாலை பழுதடைந்து மோசமாக இருக்கிறது. இந்த சாலையின் பெரும்பாலான இடங்கள் குண்டும் குழியுமாக காட்சி தருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கும் சூழல் அமைகிறது. சாலை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்