மத்திய சென்னை அரங்கநாதன் சுரங்க பாதை ரெயில் நிலையத்தில் இருந்து ரெட்டி குப்பம் சாலை செல்லும் சாலையில் கட்டிட கழிவுகள் கொட்டி வைக்கப்பட்டுள்ளன. இதனால் நடைபாதையில் நடப்பதற்கும், சாலையில் செல்வதற்கும் இடைஞ்சலாக இருக்கிறது. கட்டிட கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்கபப்டுமா?