நடவடிக்கை தேவை

Update: 2022-08-01 14:19 GMT

சென்னை திருவொற்றியூர் நெடுஞ்சாலை பீர் பைல்வான் சாலை தனியார் பள்ளியின் மதில் சுவரை ஒட்டி ஏராளமான ஆட்டோகள் பலநாட்களாக நிறுத்திவைக்கப்படிருக்கின்றன. இதில் சில சமூக விரோதிகள் கூட்டமாக மது அருந்துவதும், கஞ்சா புகைப்பதும், பள்ளிக்கு பெற்றோர் வந்துபோகும் நேரத்தில் நிர்வாணமாக ஆட்டோவில் உறங்குவது போன்ற செயல்களால் முகம் சுழிக்க வைக்கின்றன. இது குறித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

மேலும் செய்திகள்