தேங்கும் கழிவுநீர்

Update: 2022-08-01 14:18 GMT

சென்னை புதுப்பேட்டை பாஷா சாகிப் தெருவில் கழிவுநீர் தேங்குவதும், சாலையில் ஓடுவதும் வாடிக்கையாகி வருகிறது. தேங்கியிருக்கும் கழிவுநீரால் பெரும் அளவில் துர்நாற்றமும் வீசுகிறது. எனவே கழிவுநீரை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்