சென்னை அசோக் நகர் 7-வது தெருவில் உள்ள சாலையில் மழைநீர் தேங்கி உள்ளது. நீண்ட நாட்களாகவே தேங்கி இருக்கும் மழை நீரால் அந்த பகுதியில் கொசுக்கள் உற்பத்தியாகி வருகிறது. தேங்கியிருக்கும் மழைநீர் அகற்றப்பட்டு கொசுக்கள் படையெடுப்பிற்கும் நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும்.