மூடப்பட்ட நிலையில் கழிப்பறைகள்

Update: 2022-08-01 14:14 GMT

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். பூங்காவில் ஒரு சில இடங்களில் உள்ள கழிப்பறைகள் மூடப்பட்டுள்ளன. எனவே மூடப்பட்டுள்ள கழிப்பறைகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் செய்திகள்