ஆபத்தான மின் கம்பம்

Update: 2022-08-01 14:12 GMT

செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கம் ரெயில்வே கேட் அருகே இருக்கும் மின் விளக்கு கம்பத்திலிருந்து உடைந்து ஆபத்தான நிலையில் தொங்கிக் கொண்டிருக்கிறது. எந்த நேரத்திலும் இந்த மின் விளக்கு உடைந்து யார் தலையிலாவது விழுந்துவிட வாய்ப்பு உள்ளது. அசம்பவிதம் ஏற்படும் முன்பு மின் விளக்கு கம்பம் சரி செய்யப்படுமா?

மேலும் செய்திகள்