சேதமடைந்த குடிநீர் குழாய்

Update: 2022-08-01 14:09 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் முத்தியால்பேட்டை ஊராட்சியில், முத்தியால்பேட்டையிலிருந்து களியனூர் செல்லும் சாலையில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பல நாட்களாக குடிநீர் வெளியேறி வீணாகி வருகிறது. குடிநீர் தொடர்ந்து வெளியேறுவதால் தார்சாலையும் சேதமடைந்து வாகன ஓட்டிகளுக்கு இடையூறை ஏற்படுத்துகிறது. குடிநீர் வீணாவது தடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்