காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை ஊராட்சி, மேல்படப்பை, சிதம்பரம் நகரில் உள்ள தெருக்கள் மற்றும் வீட்டிற்குள் கழிவுநீர் செல்லும் சூழல் அமைகிறது. இதனால் இந்த பகுதியில் குடியிருக்கும் மக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. கடந்த ஓராண்டிற்கும் மேலாக உள்ள இந்த அவல நிலை சரி செய்யப்படுமா?