தண்ணீர் பற்றாக்குறை

Update: 2022-08-01 14:06 GMT

காஞ்சீபுரம் மாநகராட்சியின் குழாய் மூலம் வரும் குடிநீர் பெரிய காஞ்சீபுரம் கற்பக விநாயகர் கோவில் தெரு, ரெட்டை பிள்ளையார் கோவில் தெரு, நிமிந்தகார தெரு ஆகிய தெருக்களில் கடந்த 2 ஆண்டுகளாக வருவதில்லை. லாரி மூலம் 2 நாட்களுக்கு ஒரு முறை மட்டும் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. அத்தியாவசிய தேவையான குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படுமா?

மேலும் செய்திகள்