பெயர் பலகை சரி செய்யப்படுமா?

Update: 2022-07-31 15:00 GMT

சென்னை பழைய பெருங்களத்தூர், குறிஞ்சி நகர் 5-வது தெருவின் பெயர் பலகை சாய்ந்து கீழே வீழுந்து கிடக்கிறது. கடந்த ஓராண்டுக்கும் மேலாகவே இந்த நிலை தான் இருக்கிறது. எனவே சாய்ந்திருக்கும் பெயர் பலகையை சரி செய்ய உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் செய்திகள்