மாதவரம், தந்தை பெரியார் தெருவில் நாய் தொல்லையால் இரவு நேரத்தில் நடமாடவே முடியவில்லை. குப்பைகளை கிழறுவதும், நடந்து செல்பவர்களை துரத்துவது போன்ற செயல்களிலும் ஈடுபடுகிறது. இதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் இரவு நேரத்தில் வெளியில் செல்வதையே முற்றிலும் தவிர்த்து விட்டனர். பிரச்சினைக்கு தீர்வு காண வழி என்னவோ?