கொசுக்கள் படையெடுப்பு

Update: 2022-07-31 14:57 GMT

சூளைமேடு வினோபாஜி தெருவில் உள்ள பள்ளிக்கூடம் அருகே குளம் போல் கழிவுநீர் தேங்கியுள்ளது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் தொற்றுக்கு வழி வகுக்கிறது. குழந்தைகள் அதிகம் வசிக்கும் பகுதி என்பதால் விரைவில் தேங்கியிருக்கும் கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்