மின் விளக்குகள் பற்றாக்குறை

Update: 2022-07-31 12:15 GMT

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகர் நகராட்சிக்கு உட்பட்ட மெல்ரோசபுரத்திலிருந்து கருநிலம் செல்லும் வழியில் பல மின்கம்பங்களில் மின் விளக்குகள் இல்லை. இந்த சாலையில் பல இடங்களில் குண்டும் குழியுமாக இருப்பதால் அடிக்கடி விபத்துக்களும் நடக்கிறது. மின்சார வாரியம் ஆய்வு செய்து மின்விளக்குகள் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமா?

மேலும் செய்திகள்