செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் வெடால் காலனியில் ஆரம்ப சுகாதார நிலையம் இல்லை. இதனால் கொரோனா பெருந்தொற்று காலங்களில் மலேரியா, பெரிய அம்மை போன்ற நோய் பரவும் நேரத்தில் மருத்துவம் பார்க்க அந்த பகுதி மக்கள் சிரமப்படுகிறார்கள். எனவே ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?