பொதுமக்கள் கோரிக்கை

Update: 2022-07-31 12:12 GMT

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி ஜி.எஸ்.டி. சாலையில் வேகமாக செல்லும் வாகனங்களால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. இந்த சாலையில் போக்குவரத்து போலீசார் பணியில் இல்லாததால் சாலை விதிகளை மதிக்காமல் பொதுமக்கள் தாறுமாறாக செல்வதும் வழக்கமாகிவிட்டது. விபத்துக்களை தடுப்பதற்கு போக்குவரத்து போலீசாரை பணி அமர்த்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்