மோசமான சாலை

Update: 2022-07-31 12:09 GMT

செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கம் ஒரத்தி கிராமம் நெல்வாய் ஏரி வடகிழக்கில் உள்ள முக்கிய சாலையில் மழைநீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது. இங்கு சுமார் 2 அடி ஆழத்தில் பள்ளம் உள்ளது. இந்த சாலை வழியாக அச்சரப்பாக்கம் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கிராமங்களுக்கும், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கிராமங்களுக்கும் அரசு, தனியார் பஸ்கள் இயங்கி வருகின்றன. எனவே பள்ளத்தை சரி செய்து சாலையை சீரமைத்து தர வேண்டும்.

மேலும் செய்திகள்