கழிவுநீர் பிரச்சினை

Update: 2022-07-31 12:07 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் நந்தம்பாக்கம் பாரதியார் நகர் அம்பேத்கர் தெருவில் கழிவு நீர் வெளியேறி வருகிறது. இதனால் அந்த பகுதியில் சுகாதாரமற்ற நிலை ஏற்பட்டு வருகிறது. துர்நாற்றம் வீசுவதோடு நோய் தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது. கழிவுநீர் வெளியேறுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்