`நடவடிக்கை எடுக்கப்படுமா?

Update: 2022-07-31 12:06 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஊத்துக்காடு கிராமத்தில் தேவி ஸ்ரீ எல்லையம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இந்த கோவிலில் திருமணம் செய்வதற்கான கட்டணம் மற்றும் அபிஷேக கட்டணம் போன்றவை அதிகமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. மேலும் கோவிலின் சார்பில் திருமணம் மண்டபம் கட்டப்பட்டு வருகிறது. இதற்காக பொதுமக்களிடம் அதிக பணம் வசூலிக்கப்பட்டும் வருகிறது. பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தபட்ட நிர்வாகம் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்