பராமரிப்பில்லாத பூங்கா

Update: 2022-07-30 14:21 GMT

பூந்தமல்லி பகுதியிலுள்ள நண்பர்கள் நகரில் நடைபாதையுடன் கூடிய விளையாட்டு பூங்கா அமைக்கப்பட்டது. தற்போது இந்த பூங்கா பராமரிப்பில்லாத காரணத்தால் விளையாட்டு உபகரணங்கள் அனைத்தும் சேதம் அடைந்து சிறுவர்கள் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. புதர்கள் மண்டி கிடப்பதால் வயதானவர்கள் நடைபயிற்சி செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. இதனை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்