வெளிச்சம் தேவை

Update: 2022-07-30 14:19 GMT

சென்னை எழும்பூர் ரெயில் நிலையம் பின் புறத்தில் உள்ள பஸ் நிறுத்தம் போதிய வெளிச்சம் இல்லாமல் இருள் நிறைந்து காணப்படுகிறது. இதனால் இந்த பஸ் நிறுத்தத்தில் பெண்கள் நிற்பதற்கே அச்சப்படுகிறார்கள். மின்சார வாரியம் நடவடிக்கை எடுத்து பிரச்சினையை சரி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்