சென்னை ஆதம்பாக்கம், இந்திராகாந்தி நகர், 5-வது தெருவில் உள்ள பாதாள சாக்கடையின் மேல் மூடி பழுதடைந்து காணப்படுகிறது. எதிர் வரும் மழை காலங்களில் பேராபத்து ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுதுக்குமாறு பொதுமக்கள் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.