பெயர் பலகை வேண்டும்

Update: 2022-07-30 14:16 GMT

சென்னை வில்லிவாக்கம் தாமோதர பெருமாள் காலனி 2-வது சந்து பகுதியில் பெயர் பலகை இல்லாமல் உள்ளது. இதனால் தெருவிற்கு புதிதாக குடி வருபவர்கள், மற்றும் கூரியர் கொடுக்க வருபவர்கள் தெருவை கண்டு பிடிப்பதில் பல்வேறு சிரமங்களை அனுபவிக்கிறார்கள். எனவே மக்களின் சிரமம் போக்க தெரு பெயர் பலகை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்