சுகாதாரமற்ற கழிப்பறை

Update: 2022-07-30 13:09 GMT

காஞ்சீபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பேரறிஞர் அண்ணா பஸ் நிலையத்தில் பல லட்சம் ரூபாய் செலவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அமைக்கப்பட்ட நம்ம டாய்லெட் பராமரிப்பில்லாமல் உள்ளது. இலவச சுகாதார கழிப்பிடம் பராமரிப்பு இன்றி போனதால் செடி கொடிகள் முளைத்து பாழாகி வருகிறது. உரிய முறையில் பராமரித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்