நந்தனம் செனடாப் சாலை 3-வது தெருவில் கழிவுநீர் தேங்கி உள்ளது. நீண்ட நாட்கள் தேங்கியுள்ள கழிவுநீரால் இந்த பகுதியில் நோய் தொற்று பரவும் நிலை உள்ளது. எனவே சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து தேங்கியிருக்கும் கழிவுநீரை அகற்ற் வேண்டும்.