பட்டுப்போன மரம் வெட்டப்படுமா?

Update: 2022-07-29 14:55 GMT

சென்னை அபிராமபுரம் 3-வது தெருவில் இருந்த மரம் "பட்டு" போய் உள்ளது. இனி அந்த மரம் துளிர்க்க வாய்ப்பில்லை, ஆனால் அதன் கிளைகள் போவோர் வருவோர் மீது விழுந்து காயங்களை ஏற்படுத்துகிறது. இனி வரப்போவது மழைக்காலம் என்பதால் வரும் முன் காப்போம் என்பதை கருத்தில் கொண்டு, இதன் மரத்தின் கிளைகளை அகற்றிவிட்டு பொதுமக்களுக்கு இடைஞ்சல் இல்லாமல் மரத்தை அமைக்க சம்பந்தபட்ட உயர் அதிகாரிகள் கவனிப்பார்களா.!?

மேலும் செய்திகள்