சென்னை மூர்த்திங்கர் தெரு பஸ்ரூட் சாலையில் கடந்த 3 மாதத்திற்கு முன் குடிநீர் இணைப்பிற்காக தோண்டப்பட்ட பள்ளம் மூடப்படாமலே உள்ளது. இதனால் அந்த சாலையில் பயணம் செய்ய்ம் மகக்ள் பல்வேறு சிரமங்களை அனுபவிக்கிறார்கள். வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சம்பவங்களும் அரங்கேறுகிறது. எனவே சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டும்.