நடவடிக்கை எடுக்கப்படுமா?

Update: 2022-07-29 14:49 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் புத்தேரி, சாலபோகம் கிராமம் இடுகாட்டில் ஆற்று மணல் திருடப்படுகிறது தொடர்கதையாகி வருகிறது. இதனால் இந்த பகுதியில் நிலத்தடி நீர் பெருமளவு பாதிக்கப்படுகிறது. எனவே ஆற்று மணல் திருட்டை தடுத்து நிறுத்தி நிலத்தடி நீரை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்