செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் போலீஸ் நிலையம் அருகே உள்ள சாலை சந்திப்பு பகுதியில் அடிக்கடி விபத்து நடைபெறுகிறது. இதனால் பலர் காயம் அடைகின்றனர். எனவே சாலை சந்திப்பு பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மக்கள் கோரிக்கை நிறைவேற்றப்படுமா?