நந்திவரம் கூடுவாஞ்சேரி பகுதியிலுள்ள மகாலக்ஷ்மி நகரில் தெருவிளக்கு எரியாமல் உள்ளது. மேலும் பழுதடைந்த மின்விளக்கு உடைந்து எப்பொழுது வேண்டுமானாலும் நடந்து செல்லும் பொதுமக்கள் மீது விழுந்து விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே மின்சார வாரியம் நடவடிக்கை எடுத்து மின் விளக்கு உடைந்து கீழே விழுவதற்குள் அதை சரி செய்ய வேண்டும்.