சென்னை மாதவரம் காமராஜ்நகரில் எங்கள் நகரில் மழைநீர் வடிகால் பணிக்காக தோண்டப்பட்ட வடிகாலில், கடந்த 15 நாட்களாக கழிவு நீர் கலந்து தேங்கி நிலையில் உள்ளது. இவ்வாறு தேங்கி நிற்கும் கழிவு நீர் சாலையில் வழிந்தும் வருகிறது. நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதால் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சரி செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்