பயணிகளுக்கு இடையூறு

Update: 2022-07-28 12:58 GMT

சென்னை எழும்பூர் ரெயில் ரெயில் நிலையம் அருகே பஸ் நிறுத்த்தில் பயணிகளுக்கு இடையூறாக ஆட்டோக்கள் தொடர்ந்து நிறுத்தப்பட்டு வருகின்றன. இதனால் பஸ்கள் வந்து செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. ஆனால் ஆட்டோ டிரைவர்கள் தொடர்ந்து இதே போக்கில் ஈடுபட்டு வருகிறார்கள். அவ்வப்போது போலீசார் ரோந்து வரும்போது மட்டும் நல்ல பிள்ளைகளாக(இடத்தை காலி செய்கிறார்கள்) நடந்து கொள்கிறார்கள். நிரந்த நடவடிக்கை தான் எப்போது?

மேலும் செய்திகள்