எரிக்கப்படும் குப்பைகளால் மாசு

Update: 2022-07-27 14:20 GMT

செங்கல்பட்டு மாவட்டம் முடிச்சூர் ஊராட்சிக்கு உட்பட்ட மதனபுரம்,வெளிவட்ட சாலை சர்வீஸ் சாலைகளில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. அதனை சமூக விரோதிகள் எரித்து விடுவதால் அந்த புகை காற்றில் பரவி, அந்த பகுதி மக்களுக்கு மூச்சு திணறல், போன்ற பிரச்சினைகளுக்கு வழி வகுக்கிறது. எனவே இந்த பிரச்சினையை சரி செய்ய சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்