காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சிக்குட்பட்ட கட்சிப்பட்டு பகுதியில் அமைந்துள்ள சமுதாய கூடம் திறக்கப்படாமல் உள்ளது. இந்த கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு 4 மாதங்கள் ஆகியும், இதை திறப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சமுதாய கூடம் விரைவில் திறக்க நடவடிக்க எடுக்க வேண்டும்.