காஞ்சீபுரம் மாவட்டம் செவிலிமேடு பள்ளிகூடத் தெருவில் மழைநீர் செல்ல வழியில்லாமல் குட்டைபோல் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்கள், பள்ளி சிறுவர்கள் அந்தவழியை மிகுந்த சிரமத்துடன் கடந்து செல்கின்றார்கள். மேலும் தேங்கி நிற்கும் மழை நீரால் நோய் தொற்று ஏற்படுமோ என்று அச்சமாக இருக்கிறது. எனவே தேங்கியிருக்கும் மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா?